வாஷிங்டன் [US] ஜூலை 14: இலங்கையில் அமைதியின்மைக்கு மத்தியில், இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங், நாட்டின் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் அமைதியான அதிகாரத்தை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார், மேலும் அனைத்து வன்முறைகளையும் அமெரிக்கா கண்டிப்பதாகவும் அழைப்பு விடுத்துள்ளார். நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தீவு நாட்டில், சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், “எல்லா வன்முறைகளையும் நாங்கள் கண்டிக்கிறோம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த அழைப்பு விடுக்கிறோம்,” என்றும், இலங்கையின் ஜனநாயகம்Continue Reading

போர் சூழலில் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில், இருந்து வருகின்றோம். சென்ற ஆண்டு பொறுப்பேற்ற அரசு தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தும் நோக்கில் குழு அமைத்து, குழுவினரும், அதிகாரிகளும் செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இலங்கையில் ஏற்பட்டு இருக்கும் பொருளாதார சிக்கலால், தாயகத்திலிருந்து கடந்த சில நாட்களாக மக்கள் உயிரைContinue Reading

தமிழர்கள் வழமைபோல தங்களது சினிமா பாணி வசனத்தை எழுத ஆரம்பித்துவிட்டார்கள். தற்போது இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.இதனால்தான் மகிந்த ராஜபக்‌ஷ சகோதரர்களுக்கு எதிராக சிங்கள மக்கள் கொதித்து எழுந்திருக்கிறார்கள். இதை கண்டவுடன் தமிழர்களின் டிஎன்ஏ இல் புதைந்திருக்கும் தமிழ் புலமை வெளிவர தொடங்கிவிட்டது. அதனால் கவிதை, வசனம் என பல நடைகளில் ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராக எழுத ஆரம்பித்துவிட்டார்கள். தமிழர்களுக்கு ஏன் ராஜபக்‌ஷ மீது அவ்வளவு கோபம்? இறுதிப்போரில்Continue Reading

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைய அதிகாரப் பகிர்வை சிறுபான்மை கட்சிகள் கோரினாலும் அவ்வாறான அதிகாரப்பகிர்வு முன்னெடுக்கப்படும் பட்சத்தில் நாடு மீண்டும் பிரிவினைவாதத்திற்கு தள்ளப்படும் என “ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் (Ven.Galagoda Atte Gnanasara) அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளார். சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக  மேலும் அவர் தெரிவிக்கையில், சிறுபான்மையினரைப்Continue Reading

அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் இந்த நாட்டு மக்களுக்கு உண்பதற்கு உணவு கிடைக்காது என இலங்கை சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் மெத்திகா விதானகே எச்சரித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், மகா பருவத்திற்கான பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட வேண்டிய போதிலும், தேவையான உரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், கரிம திரவ உரங்களை மட்டுமே இடுவதன் மூலம் நாட்டில் போதுமானContinue Reading

ராஜபக்ச குடும்பம் இலங்கையில் ஜனநாயகத்தை வெகுவாக பலவீனப்படுத்தியுள்ளது. ஆனால் சமீபத்தில் ஒரு கிளர்ச்சியூட்டும் சிவிலியன் எதிர்ப்பை ராஜபக்ச குடும்பம் எதிர்கொள்கிறது. ஒரு காலத்தில் இலங்கையை ஆண்ட ராஜபக்சே குடும்பத்தினால்  நாடே அஞ்சியது. ஆனால் தற்போது ஒரு காலத்தில் அவர்களுக்கு வாக்களித்த பலர்  அவர்களின் உருவ பொம்மைகளை தெருவில் அடித்து எரிப்பதைப் பார்க்கிறார்கள். ராஜபக்சே குடும்ப இன-தேசியவாத அரசாங்கம் பாதுகாப்பாக அதிகாரத்தில் அமர்ந்தாலும், தொடர்ச்சியான ஊழலுக்கு மத்தியில் இலங்கையை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளும் ஆட்சிக்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறது. மேலும் அவர்களுக்கு அமெரிக்காவும் உதவமாட்டார்கள். ஏனெனில் இலங்கைக்கு வரவிருக்கும் ‘ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டிற்கு’Continue Reading

சிங்கள அரசினால் தமிழினத்தின் மீது புரியப்பட்ட அனைத்துவகையான படுகொலைகளையும் மறைக்கச் சிங்கள கலைஞர்கள் முற்படுகின்றனர்.கலை, இலக்கியங்களைப் பயன்படுத்தி தமிழினத்தைச் சிதைக்க அனைத்து வகையான முயற்சிகளையும் சிங்கள தேசம் மேற்கொண்டு வருகிறது. இனப்படுகொலையை நியாயப்படுத்தும் பாடகி யொகானி :- தற்போது இந்திய – சிறிலங்கா உறவில் இருக்கின்ற கரடுமுரடான கொதிநிலையைச் சமன்செய்யவும், தமிழர்களின் சர்வதேசம் நோக்கிய போராட்டங்களைத் திசை திருப்பவும், மடைமாற்றுவதற்கும் யொகானி என்கின்ற புதிய இளம் பைலா (குத்தாட்ட) பாடகி ஒருவரைச் சிங்கள பௌத்தContinue Reading

சீன குடியரசின் இராணுவத் தளங்களாக அல்லது வசதி வழங்கும் நிலையங்களாக இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மாற்றப்படலாமென அமெரிக்கா புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது. பென்டகன் அறிக்கை :- பென்டகன் விடுத்துள்ள புதிய பாதுகாப்பு ஆய்வறிக்கையில் இந்த விடயம் வெளிச்சத்திற்கு தெரியவந்துள்ளது.சீன இராணுவ மற்றும் பாதுகாப்பு அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் இந்த அறிக்கையை தயாரித்துள்ளது. சீனா தமது இராணுவ பலத்தை பரந்த பிரதேசத்தில் பேணும் நோக்கில்,Continue Reading

உலகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளும் பொருளாதார நிலையை சரிகட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையின் பொருளாதார நிலைமை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தனியார் வங்கிகளில் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்ததால் உணவுப்பொருள் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டு அங்கு அவசரநிலைContinue Reading