தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்து அதன் முடிவுகள் வெளி வந்துள்ளன . ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் இருபத்தி ஒரு மாநகராட்சிகளை முழுமையாக கைப்பற்றி உள்ளது.  மொத்தமுள்ள 12838 இடங்களில் திமுக 7700 இடங்களில் தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. அதாவது மாநிலத்தில் உள்ள மொத்த வார்டுகளில் ஐம்பத்தி  59.97 சதவீதம் திமுக மட்டும் வெற்றி பெற்று இருக்கக் கூடிய இடங்கள். மொத்த இடங்களில் 2008 இடங்கள்Continue Reading

தமிழ்நாடு, நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட காலத்திலிருந்து அதனைத் தொடர்ந்து எதிர்த்து வருகிற மாநிலம். திமுக ஆட்சியில் இருந்த போதும், அதன்பிறகு உறுதியாக அம்மையார் ஜெயலலிதா இருந்த போதும் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றனர். எனினும், அதன்பிறகு 2017 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நீட்தேர்வு தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு சட்டமன்றத்தினால் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்Continue Reading

வி சி க தன்னுடைய அதிகார பூர்வ சமூக வலைதளக் கணக்கில் கன்னியாகுமரியில் கடந்த வாரத்தில் ஒரு சாதி ஆணவக்கொலை நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறைக்கு எழுதப்பட்டுள்ள கடிதம் பின்வருமாறு : தமிழக அரசு மற்றும் காவல் துறையின் கவனத்திற்கு கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை புதூர் கிராமத்தில், தலித் குடும்பத்தில், பிறந்தவர் சுரேஷ்குமார். த/பெ சொர்ணப்பன். பி.காம் படித்த 27 வயதுடைய சுரேஷ்குமார், பக்கத்து ஊரானContinue Reading

எழுத்தாக்கம்: தமிழினிசகுந்தலா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசுவின், அண்மைக்கால ட்விட்டர் பதிவுகளில் நாம் தமிழர் கட்சியின் மீதான விமர்சனம் வெளிப்பட்டு வருகிறது. வன்னி அரசின் பதிவு :- கடந்த 10 ஆம் தேதி வன்னி அரசு வெளியிட்ட பதிவில், ` தேசிய இனங்கள் எழுச்சி பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே மதவழிப்படுத்த பா.ஜ.க முனைகிறது. அதற்கு போலித் தமிழ்த்தேசியம் பேசுவோர் உதவுகிறார்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், ` ஆரியர்கள்Continue Reading