நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து விடப்படும் பாஜக.?
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தலை, பல்வேறு காரணங்களினால் தவணை முறையில் மாதக் கணக்கில் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த சூழலில் இறுதியாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்.19 அன்று நடைபெற இருக்கிறது. இது குறித்த விரிவான அறிக்கை மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட நிலையில் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர் தேர்வை மும்மரமாக நடத்தி வருகின்றனர். அண்மையில் தஞ்சையில் இறந்த சிறுமியின் இறப்பில் மதமாற்ற புகார்Continue Reading