Estimated read time 1 min read

கச்சத்தீவும், ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டமும்

சர்வாதிகாரமான போராட்டம், எல்லை தாண்டி இலங்கை வடக்கு மீனவர்களின் வயிற்றில் அடித்து எமது கடல்வளத்தை அழித்து எமது பொருளாதாரத்தை சூரையாடிவிட்டு ஐந்து மீனவர்களுக்காக போராடுவது கச்சதீவுக்கு பக்தர்களை போகவிடாது தடுப்பது சர்வாதிகாரமான நியாயங்களற்ற போராட்டமே [more…]

Estimated read time 1 min read

பொன்முடி அமைச்சர், எம்.எல்.ஏ பதவி – தகுதி இழப்பு?!- புன்னை வளவன்

சொத்து குவிப்பு வழக்கில் திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது இணையர் விசாலாட்சி பொன்முடி ஆகியோர் குற்றவாளி என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. தீர்ப்பின்/தண்டனையும் முழுமையான விபரங்கள் வருகிற 21 ஆம் தேதி வழங்கப்படும் [more…]

Estimated read time 1 min read

புதிய தேசிய கல்விக் கொள்கை 2020- வர்ணாசிரமத்தின் புதிய வடிவம்- ஜனநாயக கல்வி பாதுகாப்பு கூட்டியக்கம்

ஆங்கிலேயர்கள், தங்கள் ஆட்சி அதிகாரத்தை இந்தியாவில் நிலை நிறுத்திக் கொள்வதற்காக, உருவாக்கி, வளர்த்ததே, தற்போதைய இந்திய கல்வி முறைமை. தொடக்கத்தில், சாதியப் படிநிலையில், மேல் தட்டில் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட ஆங்கில வழி கல்வி, பின்னர், [more…]

Estimated read time 1 min read

கொத்தடிமைகளாக மாற்றப்படும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்- பிரபுராம்

ஒப்பந்த தொழிலாளர் முறை என்பது எல்லா தொழிற்சாலைகளிலும், அது தனியார் துறையாக இருந்தாலும் சரி மாநில ,ஒன்றிய அரசுகளின் துறையாக இருந்தாலும் சரி, அனைத்திலும் அதிவேகமாக பரவி இருகிறது. ஒப்பந்தத் தொழிலாளர் முறை 1860-ஆம் [more…]

Estimated read time 1 min read

ஆசிரியர்கள் பிரச்சனை தீர்க்கப்படுமா?…ஜாக்டோ – ஜியோ (JACTTO-GEO)

தமிழ்நாடு ஆசிரியர் அமைப்புகள் மற்றும் அரசு ஊழியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை கவுன்சில். நாள்.30.10.2023 பெறுநர்மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தலைமைச் செயலகம். சென்னை 600009. மரியாதைக்குரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, ஆசிரியர்கள் [more…]

Estimated read time 1 min read

மணிப்பூரிகள் இந்தியர்களான கதை- க.இரா. தமிழரசன்

இந்துத்துவத்திற்கு இரையாகும் மணிப்பூர்- 9 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆங்கிலேய அரசு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கியது. அதே நாளில் தன்னுடைய கட்டுப்பாட்டில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த மணிப்பூருக்கும் சுதந்திரம் [more…]

Estimated read time 1 min read

குக்கி இன மக்கள் வந்தேறிகளா ?- க.இரா. தமிழரசன்

இந்துத்துவத்திற்கு இரையாகும் மணிப்பூர்- 8 குக்கிகள் ஒரு இனக்குழு ஆகும், இதில் பல பழங்குடியினர் உள்ளனர் , இவர்கள்  மிசோ மலைகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். தற்போது இந்தியாவின் வட-கிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மிசோரம் மற்றும் [more…]

Estimated read time 1 min read

சீமான்- தடம்புரளும் தமிழ்த் தேசியம்-சுப. உதயகுமாரன்

நாம் தமிழர் கட்சியோடான முரண்பாடுகள் இப்போது திடீரெனத் தோன்றியவையல்ல; அவை 2011-2014 காலக்கட்டத்தில் இடிந்தகரை போராட்டப் பந்தலிலேயே முகிழ்த்தவை. அரசியல் சார்பற்ற ஒரு மாபெரும் மக்கள் போராட்டத்தில் நானும், தோழர்களும் இருந்ததால், “ஆபத்தான ஆறு, [more…]

Estimated read time 1 min read

மணிப்பூரிகளைப் பிரித்த இந்து மதம்- க.இரா. தமிழரசன்

இந்துத்துவத்திற்கு இரையாகும் மணிப்பூர்- 7 courtesy- frontline மணிப்பூரின் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு இடையே ஒரு பிளவை ஏற்படுத்திய முக்கியமான நிகழ்வு மெய்திக்கள் வைணவ இந்துக்களாக மதம் மாறியது தான். மேலும், திட்டமிட்டு சமஸ்கிருதமயமாக்கல் [more…]

Estimated read time 1 min read

மெய்தி மக்களின் வரலாறு- க.இரா. தமிழரசன்

இந்துத்துவத்திற்கு இரையாகும் மணிப்பூர்- 5 மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பாலான குடிமக்கள் மெய்தி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். இவர்கள் (Meiteilon) மணிப்பூரி என்றழைக்கப்படும் மைத்தி மொழியைப் பேசி வருகின்றனர். இம்மொழி 1992ஆம் [more…]