ஸ்ரீமதிக்கான நீதி எங்கே? 100 நாட்களை கடந்தும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத காவல்துறை!- வழக்கறிஞர் பொ. இரத்தினம்
திமுகவின் அரசியல் வெற்றுத்தனம், ஆளும் கட்சி முழுக்க முழுக்க மக்களுக்கு துரோகம் செய்கிறது. தாமதமில்லாமல் செயல்படுவோம்! சட்ட ஆட்சியில் நம்பிக்கையுள்ளவர்கள், மக்கள் குடியரசில் பற்றுள்ளவர்கள் ஒருங்கிணைய வேண்டிய காலகட்டம். குறிப்பாக இடதுசாரி அமைப்புகள், குழுக்கள், கட்சிகள் ஒருங்கிணைந்து களமிறங்க வேண்டும். சட்டப்படியாகவே செயல்படவேண்டிய தேவை நிறைய இருக்கின்றது. இதனை தளர்வற்று செய்வோம். 1. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கணியாமூர் கிராமத்தில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியின் சொந்தக்காரர்கள் நடத்தியுள்ள படுகொலையின்Continue Reading