October 21, 2025

sp udhayakumaran

“அரசியல் என்பது உலகின் இரண்டாவது மூத்தத் தொழிலாக இருக்கிறது. அது பெரும்பாலும் முதலாவது மூத்தத் தொழிலைப் போன்றுதான் செயல்படுகிறது” என்றார் அமெரிக்க அதிபர்...
ஜெர்மனி நாட்டின் கிட்டங்கி ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கயிறுகளில் மோனோசைட் மண்துகள்கள் இருப்பதை 1905-ஆம் ஆண்டுவாக்கில் ஷோம்பர்க் (Schomberg) என்கிற ஜெர்மானியர் கண்டுணர்ந்தார்....