கிராமத்தின் மேய்ச்சல் நிலங்களை பாதுகாக்க போராடும் காஞ்சிபுரம் மாவட்ட சிறு குறு விவசாயிகள் நலச்சங்கம்

கிராமத்தின் மேய்ச்சல் நிலங்களை பாதுகாக்க போராடும் காஞ்சிபுரம் மாவட்ட சிறு குறு விவசாயிகள் நலச்சங்கம்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட ஆரம்பாக்கம் ,ஒரத்தூர் கிராமங்களில் உள்ள ஏரிக்களை இணைத்து புதிய நீர்தேக்க பணிகளை அரசு செய்து வருகிறது...