சத்தமில்லாமல் ஓர் சாதனை – தமிழ்நாடு அரசு உயர்க்கல்வித் துறைக்கு பாராட்டுகள்!
தமிழ்நாடு அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கலை & அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு சேர இணையதளம் மூலமாக விண்ணப்பித்திருந்தோம். தமிழ்நாட்டில் மொத்தம் 143 அரசுக் கல்லூரிகள், 100 க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள்.. இவை அனைத்தும் ஒற்றை இணைய தளத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, மாணவர் சேர்க்கை மிக மிக (எத்தனை மிக மிக வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்) எளிமைப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக 3 லட்சத்திற்கும் (பொறியியல் கல்லூரிContinue Reading