எழுத்தாக்கம்: தோழர். தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆசாரக்கோவை காட்டும் ஆரியந்தழுவிய சைவம்: சமணத் துறவிகளின் திரமிள சங்கத்தை நிறுவிய வச்சிரநந்தி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தும் ஆசான் ம. செந்தமிழன் தீண்டாமைத் தீமைக்கான பழியைச் சமணத்தின் மீது சுமத்துகிறார், அதற்கு ஆசாரக் கோவை என்ற நூலையும் அது இயற்றப்பட்ட காலத்தையுமே சான்றாகக் கொள்கின்றார். ஆசாரக் கோவையை இயற்றியவர் சமணரல்லர் என்பது மட்டுமல்ல, அவர் பெருவாயின் முள்ளியார்Continue Reading

எழுத்தாக்கம்: தோழர். தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆசாரக் கோவையின் காலக் கணிப்பு தீண்டாமை பேசும் ஆசாரக்கோவை களப்பிரர் ஆட்சிக் காலத்தில் திரமிள சங்கத்தில் சமணரால் இயற்றப்பட்டது என்பது ஆசான் ம. செந்தமிழனின் துணிபு. நூலை இயற்றிய வண் கயத்தூர் பெருவாயின் முள்ளியார் சமணரல்லர் என்பது மட்டுமல்லாமல், சிவனடியாரே ஆவார் என்பதைத் தற்சிறப்புப் பாயிரத்தின் சான்று கொண்டு பார்த்தோம். ஆனால் ஆசாரக் கோவையின் காலக் கணிப்பு அவ்வளவுContinue Reading

எழுத்தாக்கம்: தோழர் தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆசாரக் கோவையை இயற்றியவர்  சமணரா? சைவரா? சமண முனிவர் வச்சிரநந்தி நிறுவிய திரமிள சங்கம் தமிழ்க் கழகத்தை வீழ்த்தியது மட்டுமல்ல, தீண்டாமையை வலியுறுத்தும் ஆசாரக் கோவை நூலையும் இயற்றியது என்பது ஆசான் ம. செந்தமிழன் அவர்களின் குற்றச்சாற்று! இந்நூலை இயற்றியவர் யார்? என்று செந்தமிழன் எவர் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றாலும், அவர் ஒரு சமணர் என்றுContinue Reading

எழுத்தாக்கம்: தோழர் தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆசாரக் கோவை சங்கத் தமிழ் என்றார் யார்? திரமிள சங்கம் அமைத்த சமண முனிவர் வச்சிரந்தியை ஆசான் ம. செந்தமிழன் வன்சொல் கொண்டு சாடக் கேட்டோம்! தமிழ்க் கழகத்தை ”திரமிள சங்கம் என்று அவன் சொன்னான்”! அம்மட்டோ? திரமிள சங்கத்தை நிறுவி விட்டு ”அவர்கள் சில நூல்களை இயற்றினார்கள், அந்த நூல்களில் ஒன்றுதான் ஆசாரக் கோவை… இதைContinue Reading

எழுத்தாக்கம்: தோழர் தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் கழகமும் சங்கமும்: ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (பொ.ஊ. 470) சமண முனிவர் வச்சிரநந்தியால் நிறுவப்பெற்ற திரமிள சங்கத்தால் மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்க் கழகம் வீழ்த்தப்பட்டது என்று ஆசான் ம. செந்தமிழன் பழி சுமத்துவதன் காலவழுவை எடுத்துக்காட்டினேன். தொன்மையில் நிகழ்ந்த இந்தக் குற்றத்தைப் ”பெரும் பாவம்” என்று சாடும் ஆசான் ம.செந்தமிழன் அதை மறக்கவோ மன்னிக்கவோ கூடாதுContinue Reading