அண்மையில் உச்சநீதிமன்றம் மருத்துவ மேற்படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கையில், ஓபிசி பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீட்டை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், முற்பட்ட வகுப்பு ஏழையர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு மட்டும் அமல்படுத்தலாம் என்கிற தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு, இதுநாள் வரை இட ஒதுக்கீட்டை தொடர்ந்து எதிர்த்து வந்த, அறிவாளிகளாக தங்களை காட்டிக் கொள்கிற, மேட்டிமை வாதம் பொருந்திய முற்பட்ட வகுப்பினருக்கு பெரும் அதிர்ச்சிகரமாக அமைந்துள்ளது. உலகம்Continue Reading

மருத்துவ உயர் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்து முடிவுகள் வெளிவந்தன.  இந்த சூழலில்தான் ஒன்றிய அரசின் தொகுப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்களில் ஓபிசி இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல், அவற்றைப் பொதுப் போட்டியாக்கி, உயர் சாதி மாணவர்களை கொண்டு அந்த இடங்கள் பாஜக அரசினால் நிரப்பப் பட்டது தெரிய வந்தது.   இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் திமுக சார்பில் வழக்குContinue Reading

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது ஏற்புடையது அல்ல; இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறை தண்டனைContinue Reading

இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான பெஞ்ச், ஒவ்வொருவருக்கும் அவரவர் நிகழ்ச்சி நிரல் இருப்பதாகவும், இந்த விவாதங்களில் அறிக்கைகள் சூழலுக்கு வெளியே எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசுபாடு தொடர்பான மனுவை விசாரித்த போது உச்ச நீதிமன்றத்தின் அவதானிப்புகள் வந்தன. புதன்கிழமை அன்று டிவியில் செய்தி சேனல்களில் நடக்கும் விவாதங்கள் மற்றவர்களை விட அதிக மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. மேலும் நீதிமன்றத்தின் அறிக்கைகள் சமூகத்தின் சூழலில் இருந்து அகற்றப்படுகின்றன என்றுContinue Reading

அக்டோபர் 27 அன்று உச்ச நீதிமன்றம் பெகாசஸ் வழக்கில் உள்ள “சிக்கல்களை விசாரிக்க ஒரு தொழில்நுட்பக் குழுவை அமைக்க வேண்டும் “என்று கூறி உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தக் குழு அடுத்த 8 வாரத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். நேற்றுContinue Reading

எழுத்தாக்கம் : யாழினி ரங்கநாதன் நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டில், பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவதில் வருமான உச்சவரம்பாக 8 லட்சத்தை நிர்ணயித்து மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம் பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினரின் குடும்ப வருமானம் 8 லட்சமாகவோ அல்லது அதற்கு மேலாகவோ இருந்தால் 10 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர முடியாது.Continue Reading