தகுதி, திறமை முறையின் இருண்ட பக்கம் – மைக்கேல் சாண்டல்
இக்கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்தவர் மதுவதனி. இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் சமுகவியல் முதுகலை மாணவி. “சமத்துவமின்மைக்கு மாற்றாகத் தோன்றிய கொள்கையானது தற்போது சமத்துவமின்மைக்கான நியாயமாக மாறிவிட்டது“ – மைக்கேல் சாண்டல் அண்மைக் காலம் வரை ‘ஆற்றல் (தகுதி /திறமை) உள்ளவர்கள் அதிகாரமடைதல்’ என்கிற சிந்தனை அமெரிக்கர்களின் வாழ்க்கையில் அங்கமாக இருந்து வந்தது. பன்னாட்டு அரசியல் தளங்களில் பெருகி வரும் மாற்றங்கள் அமெரிக்கா, உண்மையில் ஆற்றல் (திறமை) உள்ளவர்களுக்கான அதிகாரம் என்பதனை பின்பற்றிContinue Reading