100 ஆண்டை தொடப் போகும் ஆர்.எஸ்.எஸ். – இலக்கு 2024 அல்லது 2025?
இந்த நாட்களில் நடத்தப்படும் உரையாடல்கள் மற்றும் அரசியல் வர்ணனைகள் 2024 தேசியத் தேர்தல்கள் மற்றும் அதன் பிறகு என்ன நடக்கக்கூடும் என்பதில் கவனம் செலுத்துகின்றன. உரையாடல்கள் அனைத்தும் நரேந்திர மோடி, யோகி ஆதித்யநாத், பிரசாந்த் கிஷோர் மற்றும் மம்தா பானர்ஜியின் கூட்டணி கணக்குகளை பற்றியது. ஆனால் உண்மையில் 2024ஐ விட கவனம் செலுத்த வேண்டிய உண்மையான ஆண்டு 2025. அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. ஏனெனில் அந்த ஆண்டு “ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம்” சதம் அடிக்கும் ஆண்டு. ஆர்எஸ்எஸ்ஸின் 100 ஆண்டு கொண்டாட்டங்கள் மற்றும்Continue Reading