தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்து அதன் முடிவுகள் வெளி வந்துள்ளன . ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் இருபத்தி ஒரு மாநகராட்சிகளை முழுமையாக கைப்பற்றி உள்ளது.  மொத்தமுள்ள 12838 இடங்களில் திமுக 7700 இடங்களில் தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. அதாவது மாநிலத்தில் உள்ள மொத்த வார்டுகளில் ஐம்பத்தி  59.97 சதவீதம் திமுக மட்டும் வெற்றி பெற்று இருக்கக் கூடிய இடங்கள். மொத்த இடங்களில் 2008 இடங்கள்Continue Reading

சமூகநீதிக்கு எதிரான சக்திகள் தோண்டிய பள்ளத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மட்டும் வீழ்த்தப்படவில்லை. எல்லா இட ஒதுக்கீடுகளும் வீழ்ச்சியின் விளிம்பில் தான் உள்ளன என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்: தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான 10.50% இட ஒதுக்கீடு சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருப்பது, அந்த இட ஒதுக்கீட்டை தங்களின் முன்னேற்றத்திற்காக நம்பியிருந்த பாட்டாளி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.அதே நேரத்தில்Continue Reading

தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது. தேர்தலுக்கு பிறகு ஆட்சி அமைத்த தி.மு.க அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு தொடர்பாக அரசாணை வெளியிட்டது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்து அதிரடிContinue Reading

தமிழகத்தில் தற்போது பெரும் பேசு பொருளாக அமைந்துள்ளது வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து.இந்நிலையில் வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், “ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என கடந்த மாதம் 30ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை தமிழகContinue Reading

எழுத்தாக்கம்: தமிழினிசகுந்தலா மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தற்போது வரை வெளியான முடிவுகளில் பெரும்பாலான இடங்களை திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே வென்றுள்ளன. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில் 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்Continue Reading

எழுத்தாக்கம்: தமிழினிசகுந்தலா தமிழகத்தில் வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக அமரும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது அதிமுக எங்கே? என்ற கேள்வியே எழுகிறது. தற்போது நடந்து கொண்டிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக – பாஜகவுடன் கூட்டணி கொண்டுள்ளது. முதலில் அதிமுக-வுடன் கூட்டணி என்று கூறிய பாமக தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்துப் போட்டியிடவுள்ளதாக பாமக அறிவித்தது. பொதுவாக சட்டசபையானாலும் சரி நாடாளுமன்றமானாலும் சரி ஆளும் கட்சி எத்தனை முக்கியத்துவம்Continue Reading

எழுத்தாக்கம்: யாழினி ரங்கநாதன் கடந்த நாடாளுமன்ற தேர்தல் முதல், சட்டமன்ற தேர்தல் வரை அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாட்டாளி மக்கள் கட்சி தற்போது நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணி தோல்வியைத் தழுவியதால் கூட்டணியில் நீடிப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை என முடிவு செய்த பாமக, உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக விமர்சிக்கப்படுகிறது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து முக்கிய பிரமுகர்கள்Continue Reading

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியி டும் விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை கூட்டேரிப்பட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது: “மாற்றம் உள்ளாட்சியிலிருந்து தொடங்கட்டும்.54 ஆண்டுகள் திராவிடக் கட்சிகள் ஆண்டது போதும். நாம் ஆட்சிக்கு வரவே கட்சி தொடங்கினோம். 42 ஆண்டுகால போராட்டத்திற்குப் பின் 10.5 சதவீத இட ஒதுக்கீடை பெற்றோம். இனி நாம் ஆள வேண்டும். அந்த தொடக்கம்Continue Reading