தமிழரா? திராவிடரா? : பகுதி 7 – தோழர். தியாகு
எழுத்தாக்கம்: தோழர். தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆசாரக்கோவை காட்டும் ஆரியந்தழுவிய சைவம்: சமணத் துறவிகளின் திரமிள சங்கத்தை நிறுவிய வச்சிரநந்தி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தும் ஆசான் ம. செந்தமிழன் தீண்டாமைத் தீமைக்கான பழியைச் சமணத்தின் மீது சுமத்துகிறார், அதற்கு ஆசாரக் கோவை என்ற நூலையும் அது இயற்றப்பட்ட காலத்தையுமே சான்றாகக் கொள்கின்றார். ஆசாரக் கோவையை இயற்றியவர் சமணரல்லர் என்பது மட்டுமல்ல, அவர் பெருவாயின் முள்ளியார்Continue Reading