2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது, நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. 25 நாட்கள் Apollo மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா, டிசம்பர் 5 – 2016 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்று அப்பணிகளை மேற்கொண்டுவந்தார் அதன் பின் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அதன்பின்னர்Continue Reading

பசும்பொன் முத்துராமலிங்கர் குரு பூஜையின் போது தென் மாவட்டங்களில் சசிகலா மேற்கொண்ட சுற்றுப்பயணம் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாதது அவரது ஆதரவாளர்களை கவலை அடையச் செய்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு செல்லும் முன், அதிமுக அரசை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைத்து சென்ற சசிகலாவுக்கு அடுத்த நான்கு ஆண்டுகளும் உச்சக்கட்ட சோதனையாகவே அமைந்தது. சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து ஒட்டு மொத்தமாக துடைத்தெறிந்த எடப்பாடி பழனிசாமி, கட்சியின்Continue Reading

நாலாப்பக்கத்திலிருந்தும் அரசியல் அம்புகள் பாய்ந்து வரும் நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் நிலைதான் திண்டாட்டமாகியிருக்கிறது.இந்நிலையில் தனது பசும்பொன் விசிட் மூலம் அ.தி.மு.க-வுக்குள் சரவெடியைப் பற்றவைத்திருக்கிறார் அவர். அவருக்கு பதிலடி கொடுத்திருக்கவேண்டிய அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும், தேவர் ஜெயந்தி விழாவில் நேரில் பங்கேற்கவில்லை. இதனால், சசிகலாவின் கை ஓங்க ஆரம்பித்திருக்கிறது. அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் இந்த யுத்தத்தில், டெல்லியும் தி.மு.க-வும் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதால், அ.தி.மு.க-வுக்குள் தீபாவளிContinue Reading

அதிமுகவை எப்படியாவது தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று சசிகலா வேகமாக முன்னெடுப்புகளை செய்து வருகிறார்.சசிகலா எடுக்கும் நடவடிக்கைகளை பார்த்தால் அவருக்கு டெல்லி மேலிடம் க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரில் சசிகலா தீபாவளி வாழ்த்து அனுப்பியுள்ளது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகி வந்த சிறிது நாட்களில் அரசியலிலிருந்து விலகியிருப்பதாக அறிவித்தார்.Continue Reading

கேரளாவின் இடுக்கி மாவட்டம் தேக்கடி பகுதியில் 155 அடி உயரம் கொண்ட 126 ஆண்டுபழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணை அமைத்துள்ளது. அணை கேரளாவுக்குள் இருந்தாலும் அதை இயக்கும் நிர்வாக அதிகாரம் முழுவதும் தமிழக அரசின் வசம்தான் இருக்கிறது. 134 அடியில் திறக்கப்பட்ட முல்லை பெரியாறு அணைஇந்த அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர் தமிழ்நாட்டில் உள்ள வைகை அணையின் மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் விவசாயContinue Reading

எழுத்தாக்கம்: தமிழினிசகுந்தலா சென்னை, புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்பில் உள்ள குறைபாடுகள் தொடர்பான இறுதி அறிக்கையை, ஐ.ஐ.டி., ஆய்வுக்குழு தாக்கல் செய்துள்ளது.இதன் அடிப்படையில், அத்திட்ட ஒப்பந்ததாரருக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பி, நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சென்னையில், குடிசை பகுதிகள் இருந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி, ஏழை மக்களுக்கு ஒதுக்கும் திட்டத்தை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செயல்படுத்தி வருகிறது. இந்த அடிப்படையில், சென்னை, புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியில் இருந்தContinue Reading