அண்மையில் உச்சநீதிமன்றம் மருத்துவ மேற்படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கையில், ஓபிசி பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீட்டை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், முற்பட்ட வகுப்பு ஏழையர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு மட்டும் அமல்படுத்தலாம் என்கிற தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு, இதுநாள் வரை இட ஒதுக்கீட்டை தொடர்ந்து எதிர்த்து வந்த, அறிவாளிகளாக தங்களை காட்டிக் கொள்கிற, மேட்டிமை வாதம் பொருந்திய முற்பட்ட வகுப்பினருக்கு பெரும் அதிர்ச்சிகரமாக அமைந்துள்ளது. உலகம்Continue Reading

மருத்துவ உயர் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்து முடிவுகள் வெளிவந்தன.  இந்த சூழலில்தான் ஒன்றிய அரசின் தொகுப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்களில் ஓபிசி இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல், அவற்றைப் பொதுப் போட்டியாக்கி, உயர் சாதி மாணவர்களை கொண்டு அந்த இடங்கள் பாஜக அரசினால் நிரப்பப் பட்டது தெரிய வந்தது.   இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் திமுக சார்பில் வழக்குContinue Reading

உலகமயமாக்கும் வெளித்தோற்றத்தோடு,  சாதி அமைப்பு இறுகிட, இடஒதுக்கீடு நிற்கும் வகையில் அதை குறித்து பேசாமல் மௌனமாய் கடந்து , தகுதி, திறமை பூச்சுக்களோடு இந்துத்துவ தொலைநோக்கை சுமந்தபடி நிற்கிறது தேசிய கல்விக் கொள்கை. சுதந்திர இந்தியாவிற்கு பிந்தைய கால கல்வி என்பது மாணவர்களுக்கு அறிவு மற்றும் திறன்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், “தேசத்தைக் கட்டியெழுப்பும்” ஒரு  செயல்முறையை எளிதாக்க பயன்பட்டதாக கருதப்பட்டது. “இந்திய தேசம்” என்ற கருத்தாக்கம், முந்தைய வடிவில் இருந்தContinue Reading

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தொடரில் நிறைவேற்றப்பட்ட ஓபிசி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை(ஓபிசி) வகைப்படுத்தி பட்டியல் தயாரிக்க மாநிலங்களுக்கு மீண்டும் அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் புதன்கிழமை ஒப்புதல் அளித்தாா். அதன் மூலம் இந்த மசோதா சட்டமாகியுள்ளது. அதனை அரசிதழிலும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த 11-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின்Continue Reading