எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத்துறையை ஏவும் மோடி. இன்று பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் முக்கிய புள்ளிகளிடம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து சினிமா பைனான்சியர், அன்புச்செழியன் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்றைய தமிழ் சினிமா உலகில் பிரபலமானவர் அன்புச்செழியன். இவர் தமிழ் சினிமா தயாரிப்பு மற்றும் சினிமாவுக்கான பைனான்சியராக, பெரிய ஜாம்பவானாக இருந்து வருகிறார். இவர்Continue Reading

பீகார் (பாட்னாவில்) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் அமித்ஷா “இன்றைய பிரதமர் மோடி தான், அடுத்த 2024ம் ஆண்டுக்கான பிரதமரும் அவரே! என்று அமித்ஷா பேச்சு. பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும் உள் துறை அமைச்சருமான அமித் ஷா இரண்டு நாட்கள் பயணமாகப் பீகார் மாநிலத்திற்குச் சென்று உள்ளார். இதனிடையே பாட்னாவில் நடைபெற்ற இரண்டு நாள் கூட்டுத் தேசிய செயற்குழு கூட்டத்தின் நிறைவு அமர்வில், அமைச்சர் அமித்Continue Reading

எட்டயபுரம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியரை வெட்டிக் கொன்ற வழக்கில் பெண்ணின் தந்தை மற்றும் தாயை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வீரப்பட்டி ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் முத்துக்குட்டி (50). இவரது மகள் ரேஷ்மா (20), கோவில்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான வடிவேல் மகன் மாணிக்கராஜ் (26) என்பவரை காதலித்துContinue Reading

கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் பகுதியை சேர்ந்த ராமலிங்கம், செல்வி தம்பதியின் மகள் ஸ்ரீமதி, இவர் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் +2 படித்து வந்தார். இவர் +1 முழுவதுமே வீட்டில் இருந்து சென்று வந்து கொண்டிருந்தார். 6 ம் வகுப்பில் இருந்து 11ம் வகுப்பு முடிய அப்படி தான் போய் வந்துகொண்டிருந்தார். அவரது வீட்டுக்கும் பள்ளிக்கும், 45 கிலோ மீட்டர் தூரம் இருப்பதால், சிரமமாக இருந்ததால் பள்ளியின் விடுதியில் (SchoolContinue Reading

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கலை, அறிவியல் கல்லூரியை தனியார்மயமாக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும். இக்கல்லூரிக்கு தனி அலுவலரை நியமித்து, அரசு உதவிபெறும் இடங்களுக்கான சேர்க்கையை உடனடியாகத் தொடங்க வேண்டும்.துரைப்பாக்கத்தில் 1972-ம் ஆண்டு முதல் தமிழக அரசின் நிதியுதவியுடன் செயல்படும் டி.பி.ஜெயின் கலை, அறிவியல் கல்லூரியில் உள்ள 10 துறைகளில், ஆண்டுதோறும் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு கட்டணத்தில் பயில்கின்றனர். சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஒரே அரசு உதவிபெறும்Continue Reading

தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை தமிழக அரசே நியமிப்பதற்கான மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அனுப்பப்பட்ட பல மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்து தமிழக மக்களின் உரிமைகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மேலும் அவருடைய அதிகார வரம்பினை மீறி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப் பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் திருப்பி அனுப்பினார். மீண்டும் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு பிப்ரவரிContinue Reading

போர் சூழலில் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில், இருந்து வருகின்றோம். சென்ற ஆண்டு பொறுப்பேற்ற அரசு தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தும் நோக்கில் குழு அமைத்து, குழுவினரும், அதிகாரிகளும் செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இலங்கையில் ஏற்பட்டு இருக்கும் பொருளாதார சிக்கலால், தாயகத்திலிருந்து கடந்த சில நாட்களாக மக்கள் உயிரைContinue Reading

வைகோ குடும்ப அரசியல் செய்கிறாரா? ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவர் சார்பாக கட்சி நிகழ்ச்சிகள், கட்சி நிர்வாகிகளின் குடும்ப நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் வைகோவின் மகன் துரை வைகோ பங்கேற்று வந்தார் என கட்சிக்காரர்கள் மத்தியில் பேச்சு நிலவியது. இதன் தொடர்ச்சியாக, கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி ம.தி.மு.கவின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும்Continue Reading

மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேகதாது அணை விவகாரம் தொடர்பான தனி தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், காவிரி விவகாரம் தொடர்பாக கடும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலையில் தமிழகம் இருப்பதாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி கர்நாடகம் செயல்படுவது அடாவடித்தனம் என்றும்,மேகதாதுவில் நாம் தோல்வியைContinue Reading

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவிக்கு ஆபத்து. பொருளாதார நெருக்கடி, கடன்சுமை என இரட்டை கத்திகள் தன் பதவியை பறிக்க தயாராகி வரும் சூழலில் இந்தியா குறித்து வெளிப்படையாக பாராட்டிப் பேசியிருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்.அரசை முறையாக வழிநடத்த தெரியவில்லை எனக் கோரி, எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெள்ளிக்கிழமை விவாதத்திற்கு வருகிறது. கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகள் வெளியேற முடிவெடுத்து விட்டனர். அதோடு இம்ரானின் சொந்தக் கட்சியானContinue Reading