எழுத்தாக்கம்: யாழினிரங்கநாதன் பாஜக எம்பி வருண் காந்தி உபி-இல் விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், அவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசை எச்சரிப்பது போலவும் பேசும் விடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் மத்திய அரசு கடந்த ஆண்டு 3 புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப், ஹரியான, உத்தரப்Continue Reading

எழுத்தாக்கம்: தமிழினிசகுந்தலா அக்டோபர் 10 ஞாயிற்றுக்கிழமை அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வீட்டுக்கு அருகே லக்கிம்பூர் கெரியில் கடந்த ஞாயிறன்று நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள் உள்ளி்ட்ட 8 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் அஜோய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷை கைது செய்ய கோரி அகில இந்திய மாணவர் அமைப்பை சேர்ந்த  சமூக செயல்பாட்டார்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியபோது தில்லி  மகளிர் காவல் துறையினர்Continue Reading

எழுத்தாக்கம் : யாழினிரங்கநாதன் உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் நிகழ்ந்த வன்முறையை ஹிந்து-சீக்கிய மத மோதலாக மாற்ற முயற்சிகள் நடப்பதாக பாஜக எம்.பி.வருண் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளாா். லக்கீம்பூா் வன்முறை நிகழ்ந்தபோது, பாஜக அமைதி காத்த நிலையில் அக்கட்சி எம்.பி. வருண் காந்தி, உடனடியாக அந்த சம்பவத்தைக் கண்டித்து கருத்து தெரிவித்தாா். முன்னதாக, மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் வருண் காந்திContinue Reading

எழுத்தாக்கம் : யாழினி ரங்கநாதன் உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்பட்டதைக் கண்டித்து மாநிலம் தழுவிய பந்திற்கு மகாராஷ்டிரா அரசில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.இதனால் மகாராஷ்டிராவில் இன்று அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் மத்திய இணை அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவருக்கு எதிராகக் கறுப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் முடிந்த பிறகு விவசாயிகள்Continue Reading