கமலாலய குண்டு வீச்சு : மாநில உரிமைக்கெதிரான அடுத்த அரசியல் ஆயுதமா ?
இன்று ஒரே நாள் காலையில் தமிழ்நாட்டில் பாஜகவினர் மீது மூன்று தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று நள்ளிரவில் சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதன் காரணமாக, செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு. அண்ணாமலை, இதற்கு பின்னால் மிகப் பெரும் சதி இருப்பதாக குற்றம் சாட்டி இதனை தேசிய புலனாய்வு முகமை N.I.AContinue Reading