ஒவ்வொரு ஆண்டும் ஓபிசி இடஒதுக்கீடு; ஓராண்டு மட்டும் உயர்சாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு – உச்சநீதிமன்றம் அதிரடி
மருத்துவ உயர் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்து முடிவுகள் வெளிவந்தன. இந்த சூழலில்தான் ஒன்றிய அரசின் தொகுப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்களில் ஓபிசி இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல், அவற்றைப் பொதுப் போட்டியாக்கி, உயர் சாதி மாணவர்களை கொண்டு அந்த இடங்கள் பாஜக அரசினால் நிரப்பப் பட்டது தெரிய வந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் திமுக சார்பில் வழக்குContinue Reading