எழுத்தாக்கம்: யாழினி ரங்கநாதன் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னும் சரி, முன் நடந்த சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் சரி, மு.க. ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கைகளையும், அவர் கொண்டு வரும் புது புது சட்டங்களையும் பார்த்து தற்போது மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆருடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறார். எம். ஜி. ஆர்.தனது அரசியல் வாழ்க்கையில் என்னென்ன செய்தார் என்பதை விடContinue Reading

எழுத்தாக்கம்: தமிழினிசகுந்தலா மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தற்போது வரை வெளியான முடிவுகளில் பெரும்பாலான இடங்களை திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே வென்றுள்ளன. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில் 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்Continue Reading

எழுத்தாக்கம் : தமிழினிசகுந்தலா சமீப காலமாக தமிழ்நாட்டிலும் சரி, தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களிலும் சரி ” திராவிடம் ” என்ற சொல்லாடல் வெகுவாக பயன்படுத்தப் பட்டு வருகிறது.இதனை மேலும் உறுதி படுத்தும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ” திராவிட மாடல் ” என்ற வார்த்தையை நேற்று அறிமுகப்படுத்தி உள்ளார். அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் திராவிட மாடல் வளர்ச்சி என்று குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், அந்த நோக்கத்துடன்Continue Reading

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியி டும் விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை கூட்டேரிப்பட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது: “மாற்றம் உள்ளாட்சியிலிருந்து தொடங்கட்டும்.54 ஆண்டுகள் திராவிடக் கட்சிகள் ஆண்டது போதும். நாம் ஆட்சிக்கு வரவே கட்சி தொடங்கினோம். 42 ஆண்டுகால போராட்டத்திற்குப் பின் 10.5 சதவீத இட ஒதுக்கீடை பெற்றோம். இனி நாம் ஆள வேண்டும். அந்த தொடக்கம்Continue Reading

அகஸ்தியா பன்னாட்டு அறக்கட்டளை என்ற தொண்டு அமைப்பு, தமிழகம் உட்பட 20 மாநிலங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்வதுதற்கான பணிகளைச் செய்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை உட்பட 12 மாவட்டங்களில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்த ஆண்டும் அதைத் தொடர்வதற்கு அனுமதி கேட்டுள்ளதுடன் திருவாரூர், ஈரோடு, கடலூர், திருப்பூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் புதிதாக அறிவியல் ஆய்வுContinue Reading

மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ திட்டத்திற்கு மக்கள் ஆதரவு அமோகமாக இருப்பதும், அதேசமயம் திமுகவை 24*7 விமர்சித்துக்கொண்டிருக்கும் தமிழக பாஜகவே இதனை ஆதரித்திருப்பதும், திராவிடத்தை விமர்சிக்கும் இதர சித்தாந்தவாதிகள் கூட இத்திட்டத்திற்கு பெரும்பான்மையான ஆதரவை தந்திருப்பதும், இதுவரை எந்த சைவ ஆதினங்களும் , மடங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காததும், சைவ அடியார் குழுக்கள் கூட இத்திட்டத்தை வரவேற்று பதிவிட்டு வருவதும் கவனிக்கத்தக்கது.Continue Reading

திமுக அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிக்கம்பம் நட்ட போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த 13 வயது சிறுவன். “அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப்பலகை ஒருவரின் வாழ்க்கையை காவு வாங்கியிருக்கிறது. அவருக்கு என் இரங்கல்.! அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுப்பது?” என்று 2019-ல் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்கிற இளம் பெண் பலியான போது அப்போதையContinue Reading

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் உத்தரவை அடுத்து இன்று 58 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அறநிலையத்துறை கோவில் சொத்துகளை வெளிப்படைத்தன்மையுடன் இணையதளத்தில் பதிவேற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. மேலும் சமீபத்தில் ஆகம பயிற்சி பெற்ற அனைவரையும் அர்ச்சகராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டதன் தொடர்ச்சியாக இன்று செயல்படுத்திக்காட்டியுள்ளதுContinue Reading