உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் சீனா முதல் இடத்திற்கு முன்னேறியது. கொரோனா தொற்றுக் காலத்தில் அனைத்து நாடுகளின் வர்த்தகமும் பாதிக்கப்பட்ட நிலையில், சீனா கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வந்து, உற்பத்தியை அதிகரித்துப் பெரிய அளவிலான வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியைப் பதிவு செய்து மிகப்பெரிய உச்சத்தை அடைந்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய வல்லரசு நாடுகள் பட்டியலில் நீண்ட காலமாக முதல் இடத்தில் இருந்த அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி சீனா முதல்Continue Reading

2000 ஆம் ஆண்டில் $156 டிரில்லியனில் இருந்து 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய நிகர மதிப்பு $514 டிரில்லியன் ஆக உயர்ந்துள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களில் உலக அளவில் செல்வம் மூன்று மடங்கு அதிகரித்து, சீனா தற்போது உலக பணக்கார நாடுகளில் முன்னணியில் உள்ளது.மேலும்  உலகளவில் அமெரிக்காவை முந்தி முதலிடத்தை பிடித்துள்ளது  உலக வருவாயில் 60% க்கும் அதிகமான பத்து நாடுகளின் தேசிய இருப்புநிலைகளை ஆய்வு செய்யும் ஆலோசகர்களான மக்கெனசி & கோ-இன் ஆராய்ச்சிப் பிரிவின்Continue Reading

சீன குடியரசின் இராணுவத் தளங்களாக அல்லது வசதி வழங்கும் நிலையங்களாக இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மாற்றப்படலாமென அமெரிக்கா புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது. பென்டகன் அறிக்கை :- பென்டகன் விடுத்துள்ள புதிய பாதுகாப்பு ஆய்வறிக்கையில் இந்த விடயம் வெளிச்சத்திற்கு தெரியவந்துள்ளது.சீன இராணுவ மற்றும் பாதுகாப்பு அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் இந்த அறிக்கையை தயாரித்துள்ளது. சீனா தமது இராணுவ பலத்தை பரந்த பிரதேசத்தில் பேணும் நோக்கில்,Continue Reading

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தாலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு இராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தாலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி, ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ளனர்.Continue Reading