“பறையா” என்ற ஆங்கில சொற்பிரயோகம் தொடங்கியது எப்படி? – ஒரு வரலாற்றுப் பார்வை
நன்றி: சுபகுணம் “என்னை பள்ளியிலுள்ள சக மாணவர்கள் ஒரு ‘பறையன்’ போல் நடத்துகிறார்கள்.” இந்த வரியை பார்த்தவுடன் முகம் சுழிக்க வேண்டுமென உங்களுக்குத் தோன்றலாம். ஏனெனில் அந்த வார்த்தையின் வரலாற்றுப் பின்னணியை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளனர். அந்த வார்த்தை ஏற்படுத்தக்கூடிய காயம் அவர்களுக்குப் புரியும். ஆனால், ஆங்கில மொழியில் ‘பறையா’ மிகவும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் தான். சமீபத்தில், இளவரசர் ஆண்ட்ரூ குறித்து டேனியெல்லா எல்சர் எழுதியContinue Reading