அமெரிக்க கல்வி நிலையங்கள் வரை சாதியை கொண்டு போன சாதி ஆதிக்க இந்துக்கள்
பூத்தொட்டிகளில் ப்ளாஸ்டிக் பைகளில் விற்பனைக்கு வரக்கூடிய செடிகள், தாங்கள் வளர்க்கப்பட்ட இடத்தில் இருந்து கொஞ்சம் மண்ணையும் சேர்த்து எடுத்து கொண்டு போவதைப் போல, இந்தியாவில் இருந்து வெளிநாடு போகக் கூடிய சாதி ஆதிக்க உணர்வுடைய இந்துக்கள், அந்த சாதிய மனோநிலையையும் இறுக்கமாக தங்கள் வேரோடு சேர்த்து பற்றிக் கொண்டே போகிறார்கள். இவர்கள் வெளிநாடுகளுக்குப் போய் அங்கே வருகிற பிற இந்தியர்களிடம் சாதியத்தையும், தீண்டாமையையும் கடைபிடிக்கிற ஒரு மேட்டிமைவாத, ஆதிக்க, பிறழ்வுContinue Reading