தமிழ்நாடு அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கலை & அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு சேர இணையதளம் மூலமாக விண்ணப்பித்திருந்தோம். தமிழ்நாட்டில் மொத்தம் 143 அரசுக் கல்லூரிகள், 100 க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள்.. இவை அனைத்தும் ஒற்றை இணைய தளத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, மாணவர் சேர்க்கை மிக மிக (எத்தனை மிக மிக வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்) எளிமைப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக 3 லட்சத்திற்கும் (பொறியியல் கல்லூரிContinue Reading

திமுக அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிக்கம்பம் நட்ட போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த 13 வயது சிறுவன். “அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப்பலகை ஒருவரின் வாழ்க்கையை காவு வாங்கியிருக்கிறது. அவருக்கு என் இரங்கல்.! அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுப்பது?” என்று 2019-ல் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்கிற இளம் பெண் பலியான போது அப்போதையContinue Reading

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று  தலைமைச் செயலகத்தில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:- கல்வி, வேலைவாய்ப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் உரிய இடங்களைப் பெற வேண்டும், சமூக அமைப்பில் அவர்கள் எந்தச் சூழலிலும் புறக்கணிக்கப்படக்கூடாது, சாதியைக் காரணம் காட்டி அவர்களது வளர்ச்சி தடுக்கப்படக் கூடாது, அரசியல்,Continue Reading

                               ‘எங்க பாத்தாலும் பட படன்னு கொட்டுது, என்ன சார் இப்படி கொட்டுதுன்னு கேட்டதுக்கு, ” யம்மா வீடு குடுத்தது குடுத்ததுதான் எங்களால ஒன்னும் பண்ண முடியாதுன்னு சொல்றாங்க”‘ என்று குமுறுகிறார் சென்னை புளியந்தோப்புக்  குடிசை மாற்று வாரியத்தில் வசிக்கும் பெண் கௌரி. சென்னை புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு கட்டிடத்தில் தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மோசமானContinue Reading

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் உத்தரவை அடுத்து இன்று 58 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அறநிலையத்துறை கோவில் சொத்துகளை வெளிப்படைத்தன்மையுடன் இணையதளத்தில் பதிவேற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. மேலும் சமீபத்தில் ஆகம பயிற்சி பெற்ற அனைவரையும் அர்ச்சகராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டதன் தொடர்ச்சியாக இன்று செயல்படுத்திக்காட்டியுள்ளதுContinue Reading