எழுத்தாக்கம் : தமிழினி சகுந்தலா தேசத் துரோகம் காந்தி  ஜெயந்தியையொட்டி  , துஷர் காந்தி 1992 ஆம் ஆண்டு தேசத் துரோக விசாரணையின் போது மகாத்மா காந்தியின் பாதுகாப்பை நம்பி, காலனித்துவ சகாப்த சட்டத்தை ரத்து செய்ததோடு , குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்குப் பயன்படும் என்று இதே போன்ற பிற சட்டங்களையும் நம்பினார். இந்திய  தண்டனைச் சட்டம், 1860 [124A. தேசத்துரோகம்] “யார் ஒருவர் , வார்த்தைகளால், பேசினால்Continue Reading

பிரதமர் மோடி குறித்து சித்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட செய்தியை பிரபல அமெரிக்க இதழான தி நியூயார்க் டைம்ஸ் மறுத்துள்ளது. ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம், நாற்கரக் கூட்டமைப்பின் (க்வாட்) மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமா் மோடி அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அதனை தொடர்ந்து உலகின் இறுதி மற்றும் கடைசி நம்பிக்கை எனத் தலைப்பிடப்பட்டு பிரதமர் மோடி புகைப்படம் அடங்கிய செய்தியை தி நியூயார்க் டைம்ஸ் இதழ்Continue Reading

கொரோனா ஊரடங்கு காரணமாக சிபிஎஸ்சி மாணவர்களின் பெற்றோரின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ள காரணத்தால் 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு டெல்லியின் மதன்பூர் கதர் கிராமத்தில் உள்ள ஜேஜே காலனியின் துர்நாற்றம் வீசுகிற குறுகிய பாதைகளுக்கு அருகிலுள்ள லாஜ்பத் நகர், கல்காஜி, சிஆர் பார்க் மற்றும் கிரேட்டர் கைலாஷ் போன்ற நாகரீகமான காலனிகளில் 10,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலை செய்கின்றன. ஊரடங்குContinue Reading

பசுவை தேசிய விலங்காக அறிவித்து நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டுமென அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. “இந்திய கலாசாரத்தில் பசு ஒரு முக்கியமான அங்கம் ஆகும். அடிப்படை உரிமையானது மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு மட்டுமின்றி பசுவை வழிபடுபவர்களுக்கும், பொருளாதார ரீதியாக அதைச் சார்ந்திருப்பவர்களுக்கும் உண்டு’ எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பசுவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஜாவீன் என்பவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து உயர்நீதிமன்றம் இந்த கருத்தைContinue Reading

தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர் கே.டி.ராகவன். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் குறித்து சர்ச்சை வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவியது. பாஜகவை சேர்ந்த நிர்வாகி ஒருவரே இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த குற்றச்சாட்டை மறுத்த கே.டி.ராகவன், தமிழக பாஜகவில் தனது பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் கட்சியிலும் என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் என்னை பற்றி நன்றாக தெரியும். இந்தContinue Reading

தமிழக பா.ஜ.கவின் தலைவர் கே. அண்ணாமலையின் ஒப்புதலுடன்தான் கே.டி. ராகவன் குறித்த சர்ச்சைக்குரிய வீடியோவை, தான் வெளியிட்டதாக யூ டியூபர் மதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலையுடன் பேசியபோது தான் பதிவு செய்ததாகக் கூறி சில ஆடியோ பதிவுகளையும் அவர் வெளியிட்டுள்ளார். தமிழக பாஜக பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தொடர்பான ஆபாச வீடியோ ஒன்றை மதன் ரவிச்சந்திரன் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார். இது கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,Continue Reading

சுஷீல் ஹரி இண்டெர்நேஷனல் பள்ளி மாணவிகளிடம் அதன் நிறுவனர் சாமியார் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் சாத்தங்குப்பம் பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளாக சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி இயங்கி வருகின்றது. இந்தப் பள்ளியின் நிறுவனர் தான் பிரபல சாமியார் சிவசங்கர் பாபா.  கூளிங்கிளாஸ், பேன்ட், சர்ட் , உயரக சொகுசு கார்கள் ,கண்ணாடி மாளிகை வீடுContinue Reading

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தொடரில் நிறைவேற்றப்பட்ட ஓபிசி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை(ஓபிசி) வகைப்படுத்தி பட்டியல் தயாரிக்க மாநிலங்களுக்கு மீண்டும் அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் புதன்கிழமை ஒப்புதல் அளித்தாா். அதன் மூலம் இந்த மசோதா சட்டமாகியுள்ளது. அதனை அரசிதழிலும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த 11-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின்Continue Reading