பொதுச்செயலாளர், குரு பூஜை பங்கெடுப்பு, சுற்றுப்பயணம், எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதி விசிட் – என்னதான் நினைக்கிறார் வி. கே. சசிகலா!
அதிமுகவை எப்படியாவது தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று சசிகலா வேகமாக முன்னெடுப்புகளை செய்து வருகிறார்.சசிகலா எடுக்கும் நடவடிக்கைகளை பார்த்தால் அவருக்கு டெல்லி மேலிடம் க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரில் சசிகலா தீபாவளி வாழ்த்து அனுப்பியுள்ளது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகி வந்த சிறிது நாட்களில் அரசியலிலிருந்து விலகியிருப்பதாக அறிவித்தார்.Continue Reading