Estimated read time 1 min read

வரலாற்று பொருள்முதல்வாதம் என்றால் என்ன? ஆசிரியர்: தோழர் பாரதிநாதன் – நூல் விமர்சனம்- ராம்பிரபு

   மார்க்சிய ஆசான்கள் இயங்கியல் பொருள் முதல்வாத தத்துவங்களை வளர்த்தெடுத்த பிறகு அதை இயற்கையின் வளர்ச்சி மாற்றங்களுடன் மனித குலத்தின் வளர்ச்சி மாற்றங்களையும் பொருத்தி பார்த்து நமக்கு வழங்கியது தான் வரலாற்று பொருள்முதல்வாதம் என்ற [more…]

Estimated read time 1 min read

நிலமோசடியும், அரசு அதிகாரிகளும், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களும்

படப்பை அருகே உள்ள கொருக்கந்தாங்கல் கிராமத்தின் மேய்ச்சல் நிலங்களை  பாதுகாக்க போராடும்  காஞ்சிபுரம் மாவட்ட சிறு குறு விவசாயிகள் நலச்சங்கம் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட ஆரம்பாக்கம் ,ஒரத்தூர் கிராமங்களில் உள்ள ஏரிக்களை [more…]

Estimated read time 1 min read

மாநில அரசுத் துறைகளில் லஞ்சமும், ஊழலும்- சுப. உதயகுமாரன்

பட்டா மாறுதல் விண்ணப்பம் ஒன்றோடு தான் பட்ட வேதனைகளை விவரித்தும், வருவாய்த்துறை மகாத்மியங்கள் குறித்தும் ஓர் இளைஞர் ஒரு காணொளியை அண்மையில் வெளியிட்டிருந்தார். தமிழகத்தில் வாழும் ஆகப் பெரும்பாலானோர் இம்மாதிரி வேதனைகளை, கேவலங்களைத் தொடர்ந்து [more…]

Estimated read time 0 min read

தமிழ்நாடு திராவிட பூமி; மக்கள் அளித்த மகத்தான தீர்ப்பு!-வைகோ அறிக்கை

நடைபெற்று முடிந்த 18 ஆவது மக்களவைத் தேர்தலில், இந்தியத் திருநாட்டு மக்கள் ஜனநாயகத்தை நிலைநிறுத்தியிருக்கிறார்கள். பத்தாண்டு காலம் பாசிச அரசு நடத்திய பா.ஜ.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டியிருக்கிறார்கள். 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் [more…]

Estimated read time 1 min read

கேரள அரசு முல்லைப்பெரியாரில் புதிய அணைக்கான ஆய்வு : தமிழ்நாடு அரசு உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும்!- தி.வேல்முருகன்

முல்லை பெரியார் அணைக்குக் கீழே புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்வதற்கான ஆய்வு எல்லைகள் கோரி 05.02.2024 இல் கேரள அரசின் நீர்வளத்துறை ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் [more…]

Estimated read time 2 min read

அதானியின் நிலக்கரி ஊழல்- அம்பலப்படுத்தும் அறப்போர் இயக்கம்

அறப்போர் இயக்கம் 2012 -2016 தமிழ்நாடு மின்சார வாரிய அதானி நிலக்கரி ஊழல் குறித்து கொடுத்த புகாரும் ஆதாரங்களும்  உண்மை என்பதை ஊர்ஜிதம் செய்துள்ளது இன்றைய தினம் FINANCIAL TIMES மற்றும் Organized Crime [more…]

Estimated read time 1 min read

“ஜாதி வன்கொடுமை காரணமாக மாணவர் அஜித் குமார் மரணம் !”

“உரிய விசாரணை நடத்தி மாணவர் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் !”கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் அறிக்கை ! ஜாதிய வன்கொடுமை காரணமாக தஞ்சை மருத்துவக் கல்லூரியில் நிகழ்ந்துள்ள கல்வி நிறுவனக் [more…]

Estimated read time 1 min read

அமைப்பாய் திரள்வோம்- தொல். திருமாவளவன்

அமைப்பை வழிநடத்துவோரை அரசியல்படுத்துவது ‘ அமைப்பை கட்டும் செயல்திட்டம் எனில், அந்த அமைப்பை ஏற்றுக்கொள்வோரை அரசியல்படுத்துவது ‘ அமைப்பாய் திரட்டும் செயல்திட்டமாகும். அமைப்பை வழிநடத்துவோர் மட்டுமே அரசியல்படுத்தப் பட்டால் , அவர்கள் ஒரு அரசியல் [more…]

Estimated read time 1 min read

2024- தேர்தலில் மாணவர்கள் ஆற்றவேண்டிய பங்கு   

எல்லோரும் பங்கேற்கவேண்டியே ஜனநாயக தேர்தல் திருவிழா! இப்படிதான் தேர்தல் விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மாணவர்கள் தேர்தலில் உரிய முறையில் பங்கெடுக்கிறார்களா என்பதுதான் இங்கே அலசப்படவேண்டிய விடயம். விஜய் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்த உடனே 2026 [more…]

Estimated read time 0 min read

ஏமாற்றிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் நோட்டாவுக்கு வாக்களிக்க கீரப்பாக்கம் கிராம மக்கள் முடிவு

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரப்பாக்கம் ஊராட்சியில், கடந்த 2018 ஆம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவற்காக அனைத்து கோப்புகளும் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. ஆனால் இதுவரை இலவச வீட்டுமனை [more…]