இந்திய விளையாட்டுத் துறையிலுள்ள சில முக்கிய சிக்கல்கள்!
எழுதியவர் : வளவன் பல்வேறு தேசிய இனங்களின் ஒன்றியமான இந்தியா என்கிற ஒரு பன்மைத்தன்மை கொண்ட நாட்டில் அரசியலில் விளையாட்டும், விளையாட்டில் அரசியலும் பின்னிப் பிணைந்து இருப்பது என்பது கன்னித்தீவு கதையை போல நீண்டு கொண்டே போகிற ஒரு நீள் நெடும் பயணம். அண்மையில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பெயர் மாற்றப்பட்டதும், அஃது அரசியல் சர்ச்சையாக காழ்ப்புணர்வு என்று விவாதத்துக்கு உள்ளானதும் ஒரு சமீபத்திய உதாரணம். ராஜீவ்காந்திContinue Reading