‘இந்தியக் கடல்மீன்வளச் சட்டம் -பாரம்பரிய மீனவர் நோக்கில்’ நூல் வெளியீடு
அருட்பணியாளர் சு. ஆன்றனி கிளாரட் எழுதிய இந்தியக் கடல்மீன்வளச் சட்டம் -பாரம்பரிய மீனவர் நோக்கில் என்னும் நூல் அக்டோபர்-3, ஞாயிறு மாலை 4 மணிக்கு, தேவசகாயம் பிள்ளை பயிற்சியகம், அசிசி வளாகம், நாகர்கோவிலில் நடைபெற்றது. அருட்தந்தை ஜான்ரோஸ் நூலை வெளியிட்டார்.தாமஸ் கொச்சேரி மீன்தொழிலாளர் யூனியன் குளச்சல் கிளை தலைவர் அமல்ராஜ் மற்றும் கோடிமுனை கிளை தலைவர் ரமேஷ் பெற்றுக்கொண்டனர். கேப்டன் ஜான்சன், சார்லஸ் டார்வின் ஆகியோர் நூல் குறித்து பேசினர்.அருட்தந்தைContinue Reading