குஜராத் பில்கிஸ்பானு வழக்கு குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ? - உச்சநீதி மன்றம்

குஜராத்தில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண் பில்கிஸ் பானு வழக்கில் சாட்சியத்தை மாற்றி பொய் மருத்துவ பரிசோ தனை அறிக்கை தாக்கல் செய்த 5 காவல்துறையினர் 2 டாக்டர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என உச்ச நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குஜராத்தில், கடந்த 2002 ஆம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, வன் முறை சம்பவங்கள் நடந்தன. அதில், குடும்பத்தாருடன் தப்பContinue Reading