மழை வேண்டுமா? யாகம் நடத்துங்கள்..!
பூமியைப் பிளந்து 16 ஆயிரம் அடி ஆழ் கிணறு தோண்டி கச்சா எண்ணெயைக் களவாடு..! நிலத்தடி நீரை விசமாக்கி நெல்வயலுக்கு நெருப்புவை..! நெற்களஞ்சியத்தை ஹைட்ரோகார்பனாக மாற்றிவிடு..! இப்போது யாகம் நடத்து அதுவும்… “பர்ஜன்ய சாந்தி வருண ஜபம் வேள்வி” நடத்து! மழை வரும் காட்டை அழித்து பல்லுயிர்களை வேட்டையாடு! உல்லாச விடுதிகளை உயர்த்திக் கட்டி குடித்து கும்மாளமடி! இயற்கையைச் சுரண்டி கோடிக் கோடியாய் கொள்ளையடி! இப்போது யாகம் நடத்து அதுவும்…Continue Reading