தொழிலாளர்களை நசுக்கும் நீதிமன்றங்கள்! – செந்தாரகை
போக்குவரத்து தொழிலாளர்கள் ஏன் இப்படியான இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டனர்.மக்களுக்கு பாதிப்பை கொடுக்க வேண்டும் என்பதோ, அவர்களை அலைக்கழிக்க வேண்டும் என்பதோ போக்குவரத்து தொழிலாளர்களின் நோக்கம் அல்ல. அவர்களின் போராட்டம் என்பது தங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் போராட்டம் ஆகும்.போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை என்ன? அவர்கள் நீதிபதிகளைப் போல,நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை போல லட்சக்கணக்கிலா சம்பளம் கேட்கிறார்கள்.அவர்கள் கேட்பது தங்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூபாய் 19,500 தான் கோரினார்கள்.அதை கொடுக்கக்கூட அரசு முன்Continue Reading