”பெண் விடுதலையும் தமிழ்த்தேசியமும்” – கருத்தரங்கம்

பெண் விடுதலையும் தமிழ்த்தேசியமும் எனும் தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் மார்ச் 8 ”உலக மகளிர் நாள்” அன்று நடைபெற்றது.நிகழ்விற்கு செந்தமிழ்க்குமரன் தலைமை தாங்கினார்.

பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான இயக்கம் ஒருங்கிணைத்த இக்கருத்தரங்கில் செயப்பிரகாசு நாராயணன்(தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழர் முன்னணி) , எழுத்தாளர் செங்கவின், தங்க.தமிழ்வேலன்(அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்,CPML மக்கள் விடுதலை), துரைசிங்கவேல்(தலைவர்,மக்கள் சனநாயக குடியரசுக் கட்சி), செல்வா பாண்டியர்(தமிழர் நடுவம்), அமுதா நம்பி(நாம் தமிழர் கட்சி), சுதா காந்தி(தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்) ஆகியோர் உரையாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here