headline1செய்திகள்தமிழகம் ஜே.கே டயர் தொழிலாளர்கள் போராட்டம்! By தேசத்தின் குரல் - March 28, 2018 0 12 Facebook Twitter Pinterest WhatsApp ஜே.கே டயர் உற்பத்தி நிறுவனத்தில் தொழிலாளர்கள் 20 மாதமாக சம்பளவு உயர்வு தராத நிர்வாகத்தை கண்டித்தும்,சம்பள உயர்வு கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.