குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தொடக்கம் – வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு!

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தொடக்கம் - வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு!
குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தொடக்கம் - வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு!
குஜராத் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் இன்று காலை தொடங்கியது. மொத்தம் இரண்டு கட்டங்களாக நடைபெறும் இதன் அடுத்த வாக்குபதிவு வருகின்ற டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளின் 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு நடைபெற்றுவந்த நிலையில், வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடைபெறுவதாக காங்கிரஸ் வேட்பாளர் சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இன்றும் 14-ம் தேதியும் நடைபெறும் தேர்தலில் பதிவான தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here