காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து ஓசூரில் தமிழகத் தொழிலாளர் முன்னணியின் ஆர்ப்பாட்டம் கடந்த ஞாயிறு(பிப்ரவரி 25) அன்று நடைபெற்றது.ஓசூரைச் சார்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டு இந்திய அரசுக்கு எதிரான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.