கட்டலோனியாவில் தொடர்ந்து நடைபெறும் “சுதந்திரத்திற்கான பேரணி”.

Catalan demonstrators carry an Estelada (Catalan separatist flag) on Paseo de Gracia Avenue during Catalonia's general strike in Barcelona, Spain, October 18, 2019. REUTERS/Rafael Marchante

இரண்டு வருடங்களுக்கு முன் கட்டலோனியாவின் சுதந்திரத்திற்காக பொதுவாக்கெடுப்பை நடத்தி அதன் முடிவினை நடைமுறைப்படுத்த போராடிய 9 போராளிகளுக்கு ஸ்பெயின் அரசாங்கம் 9 முதல் 13 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதித்துள்ளது.

Catalan demonstrators gather on Paseo de Gracia Avenue during Catalonia’s general strike in Barcelona, Spain, October 18, 2019. REUTERS/Rafael Marchante

ஸ்பானிய அரசின் இந்த அடக்குமுறையை எதிர்த்து கடலோனிய பகுதி முழுவதும் போராட்டங்களும்,கிளர்ச்சியும் நடைபெற்று வருகின்றன.தண்டனை அறிவித்து ஒரு வாரம் கடந்து போன நிலையிலும் அந்த தீர்ப்புகளை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராடிய வண்ணம் உள்ளனர்.

Police officers advance towards their colleagues as they clash with Catalan demonstrators during Catalonia’s general strike in Barcelona, Spain, October 18, 2019. REUTERS/Juan Medina

இது போன்ற அடக்குமுறைகள், சிறை ,தண்டனை எவற்றுக்கும் எங்களை தடுக்கும் ஆற்றல் கிடையாது.சுயநிர்ணய உரிமைக்கான எங்களது போராட்டம் தொடர்ந்து நடக்கும் .அதிலிருந்து பின்வாங்குவதற்கு இடமே கிடையாது என கடலோனிய அதிபர் குவிம் டோரா அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here