
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் நம் சொந்தங்களாகிய தமிழர்களும் பலியானது தமிழ்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இடிந்தக்கரை,தங்கச்சி மடம் மற்றும் பெரும்பாலான கடற்கரை கிராமங்கள் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன் ,கடலுக்கும் செல்லவில்லை. குறிப்பாக திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

